எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Monday, September 12, 2011
சொல்லோவியம்
'தேவதைகளின்
தேவதை ' அவள் இல்லை எனினும் தேவைப்படுகிறது ஓர்வார்த்தை , அதைவிட அழகாய் !!!!!!
Ennada tamil la kavithai a solla aarambichitiya un blog la yum.. :D En ipdo soga mayamavae kavithai eluthura..
ReplyDelete