Monday, September 12, 2011

விழிகளில் ......



வார்த்தைகளைப்  பரிசளிக்க 
பத்திரப்படுத்தி வருகிறேன் 
தேர்வறை வெளிகளில்,l 
மதிப்பெண் அணைதடுக்க  
விழிகளால்  பரிசளிக்கிறேன் - மௌனத்தை

No comments:

Post a Comment