Sunday, September 11, 2011


விடைபெறுவதாய் சொல்லும் வார்த்தைகளும்,             
விட்டுச்செல்லாதே   எனக்கெஞ்சும் விழிகளும்,
சண்டையிடும் தருணங்களில் 
வார்த்தைகளே வெல்கின்றன- எப்போதும.... 

No comments:

Post a Comment