Monday, September 12, 2011

தாய் மனசு ....


தேர்வெழுத   தேவைப்படுவதாய் ,
தெரிவு செய்த பொய் சொல்லி,
சில ஆயிரங்கள் வாங்குகையில்,
'இதையும் வைத்துக்கொள்' என சில நூறுகளை 
அப்பாவுக்குத் தெரியாமல்  தந்திடும்,   
அம்மாவின்   இருகரங்களில்,
கரைந்து   போகிறதென்  பொய்கள் !!!!

No comments:

Post a Comment