எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Sunday, September 18, 2011
குறுஞ்செய்திகள்
எனது கரங்களின் வழி துவங்கிடும்
வார்த்தை ஊர்வலங்கள்
உனது விழித்திரை அடைகையில்
திறந்திடலாம் வியனுலகின் கதவுகள் ...
மெல்லியதாய் ஒரு சப்தத்துடன் ...
No comments:
Post a Comment