இதயத்தை நிறைத்திடும் உன் நினைவுகள்கன்னங்களில் வழிந்தோடிடும் கண்ணீராய் ....
இயக்கங்கள் அனைத்தையும் அனிச்சையாய்
புன்னகை என்ன விலை என்றாக்கினாய் ...
வழியேதும் சொல்லாமல் விட்டுப் போகிறாய்
பூக்கள் உடனாகிய பயணமா....
பூக்களின் மீதான பயணமா...
நீ வானிலெறிந்த நாணயத்தின்
பக்கமறிவதற்காய் காத்திருக்கிறேன் .......
No comments:
Post a Comment