Monday, September 12, 2011

மனநடுக்கம்..

உனது பெயரை கேட்டிடிடுகையில்,
உனது வருகையில் ,
உனது ஓரக்கண் பார்வைகளில்,
துவங்குகிறது ஒரு 'மனநடுக்கம்' 
ரிக்டரில் ஐந்து என்பதாய்...

No comments:

Post a Comment