Monday, September 12, 2011

விளிம்பு நிலை சிந்தனைகள்




பரபரப்பும், நெரிசலும் ,
புரிபடாத விதிகளும் கூடிய,
இலக்குகள் இல்லா நகர வாழ்வில், 
தொலைத்திட்ட இளமையின் - மீட்சி 
செலுத்திடும் எனை 
சலனமில்லா மோனவெளி நோக்கி !!!!!!

No comments:

Post a Comment