Saturday, August 10, 2013

தட(ய)ம்

நிலா முற்றம் நனைத்துச் சென்ற
கார்காலமென 
கடந்து போகிறாய் நீ!,
உலர்ந்து போன  இடங்களிலெல்லாம்
உன் சுவடுகள்  
தேடித் திரிகிறேன் நான்!