எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Monday, September 26, 2011
சாட்சிகள்
விரைந்து செல்லும் பேருந்துகளின் முன்னிருக்கைகளில் மூன்றை
சில கணங்களில்
அலசிப் பார்த்துவிடுகிறது
ஆதாமின் வாரிசு!!!
No comments:
Post a Comment