Monday, September 12, 2011

கனவுகளில் ...

உறங்கிடும் உன் கனவுகளில் 
பயங்கர மிருகங்கள் வருவதாய்,
திடுக்கிட்டு, கண் விழிக்கிறேன்..  
என் உறக்கங்களிலிருந்து - தினமும் !!!!!!

No comments:

Post a Comment