இணைந்தே இருந்தோம் ....
இன்பமோ துன்பங்களோ ,.
எனது வலிகளில் ,
நீ உதிர்த்த கண்ணீரில்
ஒளிர்கிறது நம் நட்பு!
நெருக்கடி நேரங்களில்
உனது இருப்பில், தவிப்பில்
உணர்கிறேன் நட்பின் உயர்வை!
இருக்கிறாய்!
விண்மீனின் ஒளியாய் !
இதயத்தின் துடிப்பாய் !
மெல்லிசையாய் !
யாதும் நீக்கமற நிறைந்ததாய்!
எனது இரண்டாம் தாயாய்!


இன்பமோ துன்பங்களோ ,.
எனது வலிகளில் ,
நீ உதிர்த்த கண்ணீரில்
ஒளிர்கிறது நம் நட்பு!
நெருக்கடி நேரங்களில்
உனது இருப்பில், தவிப்பில்
உணர்கிறேன் நட்பின் உயர்வை!
இருக்கிறாய்!
விண்மீனின் ஒளியாய் !
இதயத்தின் துடிப்பாய் !
மெல்லிசையாய் !
யாதும் நீக்கமற நிறைந்ததாய்!
எனது இரண்டாம் தாயாய்!


No comments:
Post a Comment