Sunday, September 11, 2011

நினைவுகளில் ..


உறக்கம் தொலைத்த
பின்னிரவு பொழுதுகளில்
நெடுஞ்சாலையில் விரையும்
கனரக வாகனங்கள் ,
சில்வண்டுகளின் கீச்சிடும் ஒலி
மின்விசிறியின் மென்சப்தம்,
எல்லாவற்றையும் மௌனமாக்கிவிடுகிறது ;
தடதடக்கும் அதிவேக தொடர்வண்டியாய்,
இதயக்கூட்டில் உன் நினைவுகள் !!!!!

No comments:

Post a Comment