எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Friday, October 21, 2011
மாறு களம் !!
பேருந்து நிலையங்களில்,
நிலவு தெரிகிற மாலை நேரங்களில்
ஒற்றையாய் வாயில் பார்த்தபடி
கைகள் கட்டி நின்று,
பரிதவிப்புடன் காத்திருக்கிற பெண்,
மேய்ந்து சென்றிடும் ஆண்களின் கண்களில்
கௌரவர் சபையில் துரௌபதை!!!
SUPER DINESH INTHA NIGAL KALATHIL ANGALAI THUHILURIKKUM PENGALUM ULARE PULAVARE! KALIKALAM AAN PEN VIHALPAM PARPATHILLAI PULAVARE!
ReplyDeleteIts true and good.
ReplyDelete