நான் செய்த உதவிகளுக்காய் ,
என்ன வேண்டும் எனக் கேட்கிற உன்னிடம்,
" இப்போதைக்கு ஒரு புன்னகை ,
எப்போதும் உன் அன்பு ,
இறந்து போகையில் இரு துளி கண்ணீர்"
என்கிறேன் நான் .....
கேட்டவுடன் ஓடி விடுகிறாய் எப்போதும் போல்
உன் புன்னகையை மறைத்து .....
தூரத்தில் நின்று
"நீ பேராசைப்படுகிறாய் " வெட்கப்பட்டுக் கொண்டே சொல்கையில் ....
கேட்காமல் கிடைத்தது பொக்கிஷம் எனக்கு !!!...

No comments:
Post a Comment