வலுவான திரைக்கதை ,எல்லோரும் அறிந்த கதை ,.இதை எப்படி தமிழ் படுத்தப்
போகிறார்களோ , அதுவும் ஆமிர் கான் இடத்தில் இளைய தளபதி என்கிற
எண்ணங்களில் ஆழ்ந்த .(அதாங்க Preoccupation )..என்போன்றவர்களுக்கு பதில் சொல்கிற விதமாய்,சங்கர் எடுத்திருக்கிறார். பொருட்செறிவு எல்லோரும் அறிந்ததே All z well, follow your heart,.நன்றாகச்
செய்திருக்கிறார் விஜய் (இமேஜ் வட்டம் தாண்டி அடி,உதை,திட்டு எல்லாம்
வாங்கி ) ..மூன்று நடிகர்கள் சேர்ந்து நடித்ததும் வரவேற்கத் தக்க ஒன்று ..
கத்ரினா இடத்தில் ,இலியானா அருமையான தேர்வு... சத்தியராஜ் , ஜீவா ,ஸ்ரீ
காந்த் , சத்யன்,அனுயா எல்லோரும் தத்தமது பணியைச் சிறப்பாய்ச்
செய்திருக்கிறார்கள்.....ஒளிப்பதிவு ,பாடல்கள் நன்றாக வந்திருக்கின்றன ,

No comments:
Post a Comment